நான் காரண மறவர் சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறேன்.என்னை இச்சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.நான் உறுப்பினராக சேர்வதற்க்குரிய நுழைவு மற்றும் சந்தா தொகையினை செலுத்தி,இச்சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கும்,விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
மாத சந்தா : 25/-
1 வருட சந்தா : 300/-
ஆயுள் சந்தா : 5,000/-